
சென்னை பெரியார் திடலில் உலக நாத்திகர் மாநாடு 2011
அலுவலகம் திறப்பு
திருச்சியில் 2011 ஜனவரி 7,8,9 ஆகிய மூன்று நாள்களில் நடைபெற உள்ள உலக நாத்திகர் மாநாட்டு அலுவலகம் சென்னை - பெரியார் திடலில் செயல்பட தொடங்கியது.பங்கேற்பு பற்றிய விவரங்கள் மற்றும் மாநாடு ஏற்பாடுகள் பற்றி தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக மாநாட்டு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
மாநாடு பற்றி நேரிலோ, தொலைப்பேசி வாயிலா கவோ தெரிந்து கொள்ளலாம்.
தொலைப்பேசி: 044-26618163 விரிவு 238
மின்னஞ்சல் : atheistconference2011@gmail.com
வலைத்தளம்: www.worldatheistconference.com
No comments:
Post a Comment